மலிங்க வீட்டில் ஏற்பட்ட துயரம் -உடன் நாடு திரும்புகிறார்.

505shares

தனது மாமியார் காலமானதை அடுத்து இங்கிலாந்தில் நடைபெறும் உலககிண்ணப்போட்டித் தொடரிலிருந்து அவசர மாக நாடு திரும்புகிறார் மலிங்க.

இது தொடர்பாக ஸ்ரீலங்கன் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள உத்தியோக பூர்வ டுவிட்டர் பதிவில்,

பங்களாதேஷ் உடன் நடைபெறும் மூன்றாவது போட்டியைத் தொடர்ந்து மலிங்க தனது வீட்டில் இடம்பெற்ற மரணச்சடங்கில் கலந்து கொள்வதற்காக நாடு திரும்புகிறார்.

அத்துடன் ஜூன் 15 ஆம் திகதி அவுஸ்ரேலியாவுடன் இடம்பெறவுள்ள போட்டிக்காக மீளவும் அவர் இங்கிலாந்து திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க