அந்த மூவரையும் கைதுசெய்யுங்கள்... யாரும் அரேபியர்களாக இருக்கமுடியாது! (செய்திப் பார்வை)

  • Shan
  • June 12, 2019
71shares

இன்றைய மதிய நேர செய்திப் பார்வையின் தொகுப்பு...

முன்னாள் அமைச்சரான ரிஷாட் பதியுதீன், ஆளுநர்களான ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோரைக் கைதுசெய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது....

இலங்கையில் யாரும் அரேபிய முஸ்லிம்களாக இருக்கமுடியாது என அஸ்கிரி பீட மகாநாயக்கர்கள் வலியுறுத்தியுள்ளனர்....

இதுபோன்ற பல செய்திகளைத் தாங்கியதாக இன்றைய செய்திப்பார்வை அமைகின்றது!

இதையும் தவறாமல் படிங்க