நாட்டு நடப்புக்களை பரந்து பட்ட கண்ணோட்டத்தில் அலசும் பத்திரிகை கண்ணோட்டம்!

15shares

யாழிலிருந்து வெளியாகும் பத்திரிகைகள் மற்றும் தென்னிலங்கையிலிருந்து வெளியாகும் பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகளின் சாராம்சத்தை அலசி ஆராயும் ஒரு கலந்துரையாடல். இதில் யாழிலிருந்து வெளியாகும் வலம்புரி, காலைக்கதிர், உதயன் ஆகிய பத்திரிகைகளும் தென்னிலங்கையிலிருந்து வெளியாகும் டெய்லி மிரர் மற்றும் லங்காதீப ஆகிய பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகளின் சாராம்சங்களே தினசரி அலசி ஆரயப்படுகின்றது.

இந்த பத்திரிகை கண்ணோட்டத்தில் பேசப்படும் முக்கிய விடயங்கள் தொடர்பாக அறிந்து கொள்வதற்கு இந்த காணொளியை தொடருங்கள்.

இதையும் தவறாமல் படிங்க