இன்றைய காலத்தில் பெண்களின் குழந்தைப் பேறு ஏன் தள்ளிப்போகின்றது?

  • Shan
  • June 12, 2019
154shares

இன்றைய காலத்தில் பெண்களை பாதிக்கின்ற நோய்நிலைமையாக கருப்பையில் தோன்றும் நீர்க்கட்டிகள் காணப்படுகின்றன.

இந்த நீர்க்கட்டிகள் முக்கியமாக பெண்களின் குழந்தைப்பேறின்மையினைத் தோற்றுவிப்பதாக சித்த மருத்துவர் யோக வித்தியா கூறுகின்றார்.

கர்ப்ப மண்டலத்தை தாக்கும் இந்த நீர்க்கட்டிகளுக்கு இன்றைய காலத்தில் அதிகம் உட்கொள்ளப்படும் புறொயிலர் கோழி இறைச்சி காரணமாக அமைகின்றதென்று வைத்தியர் கூறுகின்றார்.

இதைவிட இந்த நிலைமைக்கு வேறு என்ன காரணங்கள் இருக்கின்றன? சித்த வைத்தியத்தில் சிகிச்சை முறைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன? இந்த நீர்க்கட்டிகள் வராமல் எவ்வாறு தடுக்கலாம் என்பன போன்ற பல கேள்விகளுக்கு வைத்தியரின் விளக்கத்தை தருகிறது இந்த காணொளி...

இதையும் தவறாமல் படிங்க