இதுவரை எவருமே கண்டுகொள்ளாத இரண்டு போராளிகளின் இன்றைய நிலை!உறவுகளே ஒருமுறை பாருங்கள் இவர்களின் நிலையை

568shares

போர் முடிந்து பத்து வருடங்கள் கடந்துவிட்டபோதிலும் மண்ணுக்காக,மக்களுக்காக போராடச் சென்ற போராளி களின் நிலை இன்றும் கூட பரிதாப நிலையிலேயே உள்ளது. அவர்களை கண்டு கொள்ள எவருமில்லை. நாளாந்த ஜீவனோபாயத்திற்கே பெரும்பாடு படுகிறார்கள்.

அந்தவகையில் இந்த இரண்டு முன்னாள் போராளி தம்பதிகளின் கதையை ஒரு கணம் கேளுங்கள் உறவுகளே. முள்ளம்தண்டு வடம் பாதிக்கப்பட்ட போராளி கணவன். இரண்டு பிள்ளைகள். குடியிருப்பதற்கு வீடில்லை. சிறியகடை நடத்தும்போதும் அந்த நிலம்கூட வாடகைதான். வீட்டுத்திட்டம் என்றபேச்சுக்கே இடமில்லை.இப்படி சொல்லொணா துன்பங்களை அனுபவிக்கும் இந்த குடும்பத்தை கண்டுகொள்ள எவருமேயில்லை ..........

இதையும் தவறாமல் படிங்க