சுற்றிவளைத்த கேள்விக்கணைகள்: விசாரணைகளில் தடுமாறும் ஹிஸ்புல்லாஹ்; தமிழில் காணொளி!

673shares

முன்னாள் ஆளுநர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாவிடம் 8 மணித்தியாலயம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாவிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் 8 மணித்தியாலயம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையின் போது இடம்பெற்ற உரையாடல்களை தமிழில் வழங்குகிறது இந்த காணொளி தொகுப்பு!

இதையும் தவறாமல் படிங்க