2090 இல் இலங்கையில் முஸ்லிம்களே பெரும்பான்மை இனம்?

359shares

2090ம் ஆண்டில் இலங்கையில் முஸ்லிம்களே பெரும்பான்மை இனமாக இருப்பார்கள் என்ற சிங்களத் தலைவர் பாட்டாளி சம்பிக ரணவக்கவின் ஆய்வறிக்கையே இன்று சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம் விரோத எண்ணம் மிக மோசமான அளவுக்கு வளர்வதற்கு காரணம் என்று கூறலாம்.

தீர்க்கப்படவே முடியாத அளவிற்கு தமிழ்-முஸ்லிம்-சிங்கள உறவில் விரிசல்கள் ஏற்படக் காரணமான விடயங்கள் பற்றியும், அந்த விரிசல்களை அதிகமாக்க மேற்கொள்ளப்பட்ட சதிகள் பற்றியும் ஆராய்கின்றது இந்த 'உண்மைகள்' சிறப்பு ஒளியாவணம்:

இதையும் தவறாமல் படிங்க