இலங்கைக்கு பெருமளவில் படையெடுத்துவரும் வெளிநாட்டவர்கள்! காரணம்?

  • Shan
  • June 25, 2019
472shares

இலங்கையின் சுற்றுலாத்துறை மீண்டும் வழமைக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளதாக சுற்றுலாத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, அண்மைய நாட்களில் வெளிநாட்டவர்கள் மிக அதிகமாக நாட்டுக்கு வந்துசெல்வதாக மேற்படி சுற்றுலாத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

இதற்காக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் சர்வதேச மட்டத்தில் ஊக்குவிப்பு வேலைத்திட்டங்களை மேற்கொண்டுவருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கைக்கு இந்த வருட இறுதிக்குள் 30 இலட்சம் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுப்பதற்கான வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்