இன்றைய பத்திரிகைப் பார்வையின் பிரதான தலைப்புச் செய்தி என்ன?

  • Shan
  • June 26, 2019
32shares

ஐ.பி.சி தமிழின் இன்றைய பத்திரிகைப்பார்வை...

நாளாந்தம் ஐ.பி.சி தமிழ் தொகுத்து வழங்கும் பத்திரிகைப் பார்வைத் தொகுப்பினடிப்படையில் இன்றைய தினமும் யாழிலிருந்து வெளிவரும் பிராந்தியப் பத்திரிகைகளான உதயன், வலம்புரி, தினக்குரல், காலைக்கதிர் ஆகியனவும் கொழும்பிலிருந்து வெளிவரும் டெய்லிமிரர் பத்திரிகையும் பார்வைக்கு எடுக்கப்படுகின்றன.

குறித்த பத்திரிகைகளின் பிரதான தலைப்புச் செய்தியாக நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தொடருந்து-இராணுவ கனவுந்து (ட்ரக்) விபத்து தொடர்பான செய்தியே எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகள் தொடர்பான பத்திரிகைப் பார்வையும் அது தொடர்பான அலசலும் இன்றைய காணொளியில் காணுங்கள்..

இதையும் தவறாமல் படிங்க