மாட்டுச் சாணியை உண்டுபார்த்த முல்லாவும் இன்றைய மைத்திரியும்!

  • Shan
  • June 26, 2019
176shares

வழியில் கிடந்த மாட்டுச் சாணியை கைய்டிலெடுத்து ஆய்வு செய்து முகர்ந்து பார்த்து பின்னர் மென்று உறுதிப்படுத்திய முல்லாவின் கதையே இலங்கையிலும் இப்போது நிலவுகின்றது.

ஆம், அந்த முல்லா வேறு யாருமல்லர், இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே அந்த முல்லா.

19ஆவது திருத்தச் சட்டத்தை நாட்டின் சாபக்கேடு என்றும் அதனை நீக்கவேண்டுமென்றும் கூறிவரும் ஜனாதிபதி மைத்திரி, அதே திருத்தச் சட்டத்தோடு எவ்வாறெல்லாம் தொடர்புபட்டிருந்தார் என்பதை முல்லாவின் கதையோடு தொடர்புபடுத்தி ஆய்வு செய்கிறது ’இன்றைய பார்வை’ நிகழ்ச்சி.

இதையும் தவறாமல் படிங்க