தமிழ் பொறியியலாளரை நடு வீதியில் வைத்து சுட்டுக்கொன்றார்கள்- நேரில்கண்ட சாட்சியின் அதிரவைக்கும் வாக்குமூலம்!!

577shares

கிழக்கு மாகாணத்தின் மூதூர் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன், முஸ்லிம் ஜிகாத் மற்றும் முஸ்லிம் ஊர்காவல்படை எப்படி தமிழ் மக்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டார்கள் என்று தனது அனுபவத்தை IBCதமிழின் 'செய்திகளுக்கு அப்பால்' நிகழ்ச்சியில் பகிர்ந்திருந்தார்.

இதையும் தவறாமல் படிங்க