சிங்கள முஸ்லிம் யுத்தமும் பலியாகும் தமிழரும்

83shares

ஸ்ரீலங்காவின் தற்போதைய அரசியல் நிலை.முஸ்லிம்களை தாஜா பண்ணும் சிங்கள அரசியல்வாதிகள்.இதனால் எதிர்காலத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஏற்படப்போகும் பாதிப்புக்கள் என்பன தொடர்பாக விரிவாக ஆராய்கிறார் அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு.

அவரின் கட்டுரையை காணொளிவடிவில் தருகிறது ஐ.பி.சி தமிழ்