உயிரைக் கொடுத்தேனும் சிலை அகற்றுவதற்கு எதிராக போராடுவோம்! குழப்பத்தை ஏற்படுத்திய தேரர்கள்(செய்திப் பார்வை)

  • Jesi
  • July 09, 2019
19shares

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதுவ சந்தியில் நேற்று இரவு பதற்றமான நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.குறித்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த புத்தர்

இலங்கைத்தீவில் சிங்கள இராச்சியம் ஒன்று உருவாக்கப்படுவதானால் கூடவே தமிழ் இராச்சியம் ஒன்றும் உருவாகும் என்பதனை பௌத்த - சிங்கள பேரினவாத சக்திகளுக்கு அழுத்தம் திருத்தமாக சொல்லி வைக்க விரும்புகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படவில்லை என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மக்களுக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அண்மையில் வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் அச்சம் கொள்ள தேவையில்லை என இலங்கையின் தென்பகுதி மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது போன்ற மேலதிக செய்திகளை தாங்கியவாறு அமைகின்றது இன்றைய செய்திப் பார்வை

இதையும் தவறாமல் படிங்க