மைத்திரி போடும் திட்டம்! உயிரை பணயம் வைக்க தயாராகும் மகிந்த தரப்பு (அரசியல் பார்வை )

  • Jesi
  • July 09, 2019
17shares

எந்தவித அனுகூலமும் இல்லாமல் முஸ்லிம்களை பாதுகாக்க முடியாத ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதனை அதிகமாக எதிர்ப்பவர்கள் ராஜபக்சக்களே என அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக நீதி அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை நடத்தாது தாமதப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன திட்டமிட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ள பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

பல குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குற்றச்சாட்டுக்களில் இருந்து முழுமையாக எவ்வித விசாரணைகளுமின்றி விடுவிக்கப்படுவார் என

இது போன்ற பல செய்திகளோடு இன்றைய அரசியல் பார்வை அமைகின்றது.

இதையும் தவறாமல் படிங்க