இருபதாம் ஆண்டு நினைவேந்தலின் போது ஈழத்தில் தமிழனே இருக்கமாட்டான்! பழ.நெடுமாறன் ஆதங்கம்

  • Jesi
  • July 09, 2019
22shares

முள்ளிவாய்க்கால் படுகொலையின் இருபதாம் ஆண்டு நினைவேந்தலின் போது ஈழத்தில் தமிழர்களே இருக்க மாட்டார்கள் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பத்தாம் ஆண்டு நினைவேந்தல் மாநாடு தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் கடந்த ஞாயிறன்று நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில்,

இதையும் தவறாமல் படிங்க