சிக்கினார் சஹ்ரானின் சகா! மைத்திரியை கொலை செய்ய திட்டம்...சுமந்திரன் எச்சரிக்கை - முக்கிய செய்தி

73shares

மைத்திரியை கொலை செய்ய திட்டமிடும் சிறைக்கைதிகள், சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர் கைது, ஏறாவூரில் கைக்குண்டுகள் மீட்பு போன்றன இன்றைய முக்கிய செய்தியாக வெளிவந்துள்ளன.

அதிலும், ஜனாதிபதி மீதும் சட்டம் பாயும் என எச்சரிக்கின்றார் சுமந்திரன், யாழ். ஐந்து சந்திப்பகுதியில் திரண்ட முஸ்லிம் மக்கள்.

இவையும், இது தவிற மேலும் பல முக்கிய செய்திகளையும் கீழே காணொளியில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க