இது என்ன நாடு? புத்த பெருமான் இதையா சொன்னாா்? மூதாட்டி ஒருவரின் சீற்றம்!

157shares

பொது மக்களுக்கு சொந்தமான பலாலி காணி 40 வருடங்களுக்கும் மேலாக விடுவிக்கப்படாமல் இருப்பதால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த காணிக்கு நட்ட ஈடு வழங்குவதும் இல்லை, காணியை விடுவதாகவும் இல்லை எனவும் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான மூதாட்டி விசனம் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் புத்த பெருமான் சிங்களவர்களாகிய உங்களுக்கு இதையா சொல்லிக்கொடுத்தார்.

புத்தபெருமானுடைய பெயரை கெடுக்காதீர்கள். நாங்களும் மனிதர்கள் தான். இது எல்லாம் ஒரு நாடா என தமது மனதிலுள்ள காயங்களை வார்த்கைளால் கொட்டித்தீர்த்துள்ளார் இந்த மூதாட்டி.

இதையும் தவறாமல் படிங்க