சுமந்திரனின் அரசியல் பயணத்துக்கு வந்தது முற்றுப்புள்ளி! (காலை நேர செய்திகள்)

  • Jesi
  • July 10, 2019
34shares

இலங்கை சிங்களவர்களின் நாடு, தமிழர்கள் இதனால் கோபிக்கக் கூடாது என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடைய அரசியல் வரலாற்றை எடுத்துப் பாருங்கள். சுமந்திரன் எங்கேயாவது எப்போதாவது தீர்க்கமான ஒரு கருத்தினை

வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோரை இலக்கு வைத்து கொள்ளைக் கும்பல் ஒன்று செயற்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையில் ஐந்து தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சாட்சிகளாக குறிப்பிடப்பட்டுள்ள மூன்று பேர் இருக்கும் இடம் குறித்து

இது போன்ற மேலதிக செய்திகளோடு இன்றைய காலைநேர செய்திகள் அமைந்துள்ளது

இதையும் தவறாமல் படிங்க