சோபா- கிளித்தட்டு! காய்-பழம்-அழாப்பல்!!

  • Jesi
  • July 10, 2019
8shares

இலங்கை தீவில் சோபா கிளித்தட்டு என்ற பரபரப்பான விளையாட்டு தற்போது அறிமுகமாகியுள்ளது. அதென்ன சோபா கிளித்தட்டு என நீங்கள் அதீதமாக குழப்பமடைய கூடாது. கிளித்தட்டு விளையாடடை நீங்கள் அறிந்திருப்பிப்பீர்கள்..சிறிலங்காவில் நடக்கும் உண்மையான சோபா கிளித்தட்டு விளையாட்டு பற்றி பார்ப்போம்.

இலங்கை தீவில் சம காலத்தில் சோபா என்ற ஒரு சொல் குறித்து ஒரு தூக்கணா செய்தியாவது வராமல் சமகால நாட்கள் கிடைப்பதில்லை. சோபா எனப்படும் இந்த ஒப்பந்தம் குறித்து ஒருமுறையாவது பேசிக்கொள்ளாமல் சிறிலங்கா அரசியலில் காய்கள் மற்றும் பழங்களாகவுள்ள அரசியல்வாதிகள் தூக்கத்திற்கு கூட செல்வதில்லை. அந்தளவிற்கு சோபாவின் பேசுபொருள் நகர்த்தபப்டுகின்றது...

இதையும் தவறாமல் படிங்க