இராணுவத்திடம் சரணடைந்த பிள்ளையின் புகைப்படத்தைக்காட்டி நிதி சேகரிப்பு -கதறும் தாயார்

19shares

இராணுவத்திடம் சரணடைந்த பிள்ளையின் புகைப்படத்தைக்காட்டி நிதி சேகரிக்கப்படுவதாக வலிந்து காணாமல் ஆக்கப்படடோரின் சங்கத் தலைவி குற்றம்சுமத்தியுள்ளார்.

இன்றையதினம் கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பல்வேறு செய்திகளை தாங்கி வந்துள்ளது இன்றைய முக்கிய செய்திகளின் காணொளி

இதையும் தவறாமல் படிங்க