தமிழ் மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள ஆபத்து! முக்கிய தகவலை வெளியிட்டுள்ள கருணா

  • Jesi
  • July 11, 2019
118shares

கம்பஹா மாவட்டத்தில் டெங்கு நோய் தீவிரமாக பரவி வருவதாக சுகாதார பிரிவு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட வைத்தியர் மொஹமட் ஷாபி இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மாத்தளையில் மகன் செய்த குற்றத்திற்காக தாய் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மட்டுமே இல்லாது செய்ய முடியும் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

பதுளை பிரதேசத்தில் போதைப்பொருள் பைக்கற்றுகளை வீதி ஓர கால்வாய், மின்சார கம்பங்களுக்கு அருகில் வீசி சென்ற ஒருவரை பதுளை மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் 10.07.2019 அன்று கைது செய்துள்ளனர்.

இது போன்ற மேலதிக செய்திகளுடன் அமைந்துள்ளதுஇன்றைய காலை நேர செய்திகள்

இதையும் தவறாமல் படிங்க