தாயகத்தின் தலையெழுத்தை மாற்றும் போதைப்பொருள் கலாச்சாரம்- தீர்ப்பாயம்

  • Jesi
  • July 11, 2019
6shares

நாட்டில் கடந்த முப்பது வருடங்களாக இடம்பெற்ற யுத்தம் முடிவடைந்த பின்னர், குறிப்பாக வடக்கு கிழக்கில் போதை பொருள் வர்த்தகம் அதிகரித்து காணப்படுகின்றன.

இந்நிலையில் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தார்கள் என குற்றம் சாட்டியிருந்தார். அதன் பிற்பாடு பல அரசியல் தலைவர்களும், யுத்த களத்தில் நேரடியாக ஈடுபட்டவர்களும் அதை மறுத்து அவர்களை கேவலப்படுத்தாதீர்கள் என கருத்துக்களை கூறி வந்தனர்.

இந்நிலையில் இவ்வார ஐபிசியின் தீர்ப்பாயம் நிகழ்ச்சியில் இந்த போதைப் பொருள் தொடர்பான விவாதம் இடம்பெற்றுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க