மீண்டும் சர்ச்சைக்குள்ளான ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகம்!- (செய்திப் பார்வை )

  • Jesi
  • July 11, 2019
22shares

பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட 102 கழிவுப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்களில் 5 கொள்கலன்களை சுங்க அதிகாரிகள் திறந்து பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். .

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய சஹ்ரான் ஹசீமின் கடும்போக்கு நடவடிக்கைகள் தொடர்பாக, காத்தான்குடி பகுதியில் உள்ள முஸ்லிம் மௌலவிகள் யாரும் முறைப்பாடுகளை மேற்கொண்டதாக தாம் அறியவில்லை என்று

விசேட தீர்மானமொன்று தொடர்பில் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தேசிய பாடசாலைகளில் தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் அல்லது அதற்கு அதிக காலம் கடமையாற்றும் ஆசிரியர்கள் தமது பிள்ளைகளை அதே பாடசாலையில் சேர்த்து கொள்ள முடியும்

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு நேற்று பெயருக்கு வந்துபோன ஒரு கணக்காளர் இன்று வரவில்லை. இது வெறும் கண்துடைப்பு நாடகமா? அப்பாவி தமிழ் மக்களை அரசாங்கமும் த.தே.கூட்டமைப்பும் சேர்ந்து ஏமாற்றுகிறதா

இது போன்ற மேலதிக செய்திகளோடு அமைகின்றது இன்றைய செய்திப் பார்வை

இதையும் தவறாமல் படிங்க