50 ஏக்கர் காணியை விடுவிக்க இலங்கை ராணுவம் மறுப்பு! கதறும் ஐந்து பெண்பிள்ளைகளின் தயார்

  • Jesi
  • July 11, 2019
19shares

சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு இடப்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்திருந்தனர். எனினும் தம்பிராசா மகேஸ்வரி என்ற தாயாரின் 50 ஏக்கர் காணியை சிறிலங்கா படையினர் பலவந்தமாக கையகபப்டுத்தி வைத்திருந்த நிலையில் அதனை விடுவிக்க மறுத்து விட்டனர்.

யாழ்ப்பாணம் மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றத்திற்கு அருகில் உள்ள 50 ஏக்கர் காணியில் 40 ஏக்கர் காணியில் சிறிலங்கா இராணுவத்தின் 52ஆவது படைப்பிரிவு முகாம் அமைக்கபப்ட்டுள்ளதுடன் எஞ்சிய 10 ஏக்கரை இராணுவத்தினர் சுவீகரித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி