இன்று ஆட்டம் காணுமா ரணிலின் அரசு! ரணில் அரசை காப்பாற்றுமா கூட்டமைப்பு? (அரசியல் பார்வை)

  • Jesi
  • July 11, 2019
27shares

அரசுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தோற்கடித்தே தீருவோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ரணில் தலைமையிலானஅரசுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எத்தகைய முடிவை எடுப்பது என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் முடிவெடுக்கவில்லை

சமஷ்டித் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கம்பெரெலிய, பனை அபிவிருத்தி போன்ற அற்பசொற்ப சலுகைகளைப் பெற்று இந்த அரசாங்கத்திற்கு முண்டுகொடுத்து வருகின்றது

ரீலங்காவில் தனிநபரால் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படாது என்று எமக்கு முழுமையாக கூற முடியாது. ஆனால், குழுவாக ஒருபோதும் எவரும் மீண்டும் செயற்பட முடியாது. ஏனெனில் நாட்டின் பாதுகாப்பு நிலைமை தற்பொழுது சிறப்பாக காணப்படுகின்றது.

இதையும் தவறாமல் படிங்க