மீளவும் அமைச்சுப் பதவியை அலங்கரிக்கவுள்ள முஸ்லிம் எம்.பிக்கள்!

19shares

உயிர்த்தஞாயிறு தாக்குதல்களை அடுத்து ஏற்பட்ட நெருக்கடிநிலைமையைால் தமது அமைச்சுப்பதவிகளைத் துறந்த முஸ்லிம் அமைச்சர்கள் மீளவும் தமது அமைச்சுப் பதவிகளை ஏற்பதென முடிவு செய்துள்ளனர்.

இன்றையதினம் தமது எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கூடி ஆராய்ந்த வேளையே அவர்கள் மீளவும் அமைச்சுப் பதவிகளை ஏற்பதென முடிவு செய்துள்ளனர்.

இன்றையதினம் அரசுக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணையையும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க