விசேட அதிரடிப்படையிடம் சிக்கிய வெளிநாடொன்றின் பிரஜை!

31shares

கொழும்பு கொள்ளுப்பிட்டி விடுதி ஒன்றிலிருந்து பாகிஸ்தான் பிரஜை ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவேளை குறித்தநபரிடமிருந்து இரண்டு கிலோ ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் பணியகமும் விசேட அதிரடிப்படையும் இணைந்து நடத்திய விசேட நடவடிக்கையின்போதே இந்த பாகிஸ்தான் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க