நாடளாவிய ரீதியில் 2000 பேர் கைது!

9shares

கடந்த வெள்ளிக்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் குடிகார சாரதிகளை கைது செய்யும் விசேட நடவடிக்கையின் கீழ் இதுவரை 2000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி நேற்று காலை 6 மணிதொடக்கம் இன்று காலை 6 மணிவரையான 24 மணிநேரத்தில் 274 குடிகார சாரதிகள் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விசேட நடவடிக்கை குறிப்பாக எகாழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் தொடருமெனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதையும் தவறாமல் படிங்க