கப்பம் கொடுத்து கூட்டமைப்பை வாங்கிய ரணில்! திருகுதாளம் அம்பலம் (அரசியல் பார்வை)

  • Jesi
  • July 12, 2019
24shares

ரத்னதேரரின் பேச்சைக் கேட்க தமிழர்கள் முட்டாள்கள் அல்ல என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்கு அழைக்க வேண்டுமென ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதற்கு பின்னர் அரசாங்கம் சரியாக செயற்படவில்லை என்பதே ஜே.வி.பி.யினர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையின் சாராம்சம் என அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க வழமைபோன்று கப்பம் கொடுத்தே நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகொண்டார் என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி புதிய கூட்டணியை உருவாக்கும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இது போன்ற மேலதிக செய்திகளை தாங்கியவாறு அமைகின்றது இன்றைய அரசியல் பார்வை

இதையும் தவறாமல் படிங்க