இனி அரபு கலாசாரம் இலங்கையில் இல்லை? பிக்குமாருடனான மௌலவிகளின் சந்திப்பின் பின்பு முடிவு!!

576shares

முஸ்லிம்கள் மீது பௌத்தர்களுக்கு இருக்கும் சந்தேகங்களைத் தீர்த்துவைக்கும் நோக்கத்தோடு அகில இலங்கை ஜமியதுல் உலமாக்கள் சபை பிரதிநிதிகள் இன்று அஸ்கிரிய பீடத்துடன் கலந்துடையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள்.

அந்தக் கலந்துரையாடலின் போது சகவாழ்வு சம்பந்தமான பல விடயங்கள் பேசப்பட்டதோடு, இலங்கையில் வாழுகின்ற முஸ்லிம்கள் இனிமேல் அரபு நாடுகளின் கலச்சாரத்தை கடைப்பிடிப்பதில்லை என்ற முடிவை அறிவித்திருந்ததாகவும் தெரியவருகின்றது.

இந்த விடயம் பற்றி அகில இலங்கை ஜமியதுல் உலமாக்கள் சபை செயலாளர் மௌலவி எம்.எஸ்.எம் தாசிம் கூறுகையில்:

இதையும் தவறாமல் படிங்க