யாழ் மருத்துவமனை ஒன்றில் நிகழ்ந்த அசம்பாவித சம்பவம்! பரிசோதனைகளுக்காக சேர்க்கப்பட்ட பெண்

  • Jesi
  • July 20, 2019
873shares

யாழ்ப்பாணத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மருத்துவமனையில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரை நோயாளரை பராமரிக்க நின்ற இளைஞன் கை, கால் கட்டப்பட்ட நிலையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்றுள்ளார்.

இந்நிலையில் மருத்துவமனையில் சன நடமாட்டத்தை அறிந்த இளைஞன் பெண்ணை கைவிட்டு தப்பியோடியுள்ளார்.

கட்டுகளுடன் ஆடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைகளுக்காக சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதையும் தவறாமல் படிங்க