தமிழ் பெண்களும் முஸ்லிம்களாக மாறும் அவலநிலை - சி.வி.விக்னேஸ்வரன் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்!

190shares
Image

300 தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றம் பெற்றுள்ளதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் சுமார் 300 தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றம் பெற்றுள்ளதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளருமான சி.வி.விக்னேஸ்வரன் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் காணிகள் பறிபோவதாக தெரிவித்த அவர் தமிழ் பெண்களும் முஸ்லிம்களாக மாறும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!