மஹிந்தவின் காலில் தவம் கிடந்த ஹக்கீமின் சகாக்கள் (செய்தி பார்வை )

  • Jesi
  • July 21, 2019
41shares

ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பில் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் உள்ள ஏற்பாடுகளை ஸ்ரீ லங்கா சுதந்தி கட்சியினர் முதலில் தெளிவுப்படுத்திக் கொள்ளவேண்டும்.

மெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இலங்கை கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேற தயாராகுவதாக கிரிக்கெட் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

15 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அடுத்த மாதம் தொழில் வாய்ப்பை வழங்குவதற்கு அனைத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

சீனாவிற்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் ஆதரவை சீன அரசாங்கம் கோரியுள்ளார். சீனாவின் மேற்கு பகுதியிலுள்ள சின்ஜியாங் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பில் சீனாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

இது போன்ற செய்திகளை தாங்கியவாறு அமைகின்றது இன்றைய செய்திப் பார்வை;

இதையும் தவறாமல் படிங்க