83 காயங்களை ஒரே வீச்சில் உடலில் வாங்கிய களமுனைப் போராளி!

263shares

தமிழர்களால் பெயர் சூட்டி நடத்தப்பட்ட பல சமர்களில் பங்கெடுத்த ஒரு தமிழ் வீரன். கணவன் மனைவி என இருவரும் முன்னாள் போராளிகள். இறுதியுத்தம் வரை மண்ணுக்காக மக்களுக்காக தனது வீரம் செறிந்த தியாகத்தை விட்டு பிரியவே இல்லை.

இடையில் விழுப்புண் அடைந்திருந்த அவர் மீளவும் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தனது சேவையைத் தொடர்ந்தார்.

83 காயங்களை ஒரே வீச்சில் உடலில் வாங்கியவர்.தற்போதும் தலையில் மட்டும் 19 குண்டுத் துகள்களுடன் வாழ்ந்து வருகிறார்.

தமிழருக்கான அவர்களது மண்ணுக்கான இவர்களது போராட்டம் அபரிமிதமானது.

இன்று இவர்களின் வாழ்வு எந்த நிலையில் உள்ளது? அவர்களது வாழ்க்கைக்கான போராட்டத்தை நீங்களும் பாருங்கள் ......

இதையும் தவறாமல் படிங்க