விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அடிக்க வேண்டும் என்றால் அடிப்பார் இல்லையென்றால்..; புகழும் மஹிந்த!

602shares

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு நோக்கத்தை அடிப்படையாக கொண்டு போரிட்டார். பிரபாகரனிடம் ஒரு ஒழுக்கம் காணப்பட்டது. அதனை நான் பார்க்கின்றேன். அடிக்க வேண்டும் என்றால் அடிப்பார் இல்லையென்றால் அடிக்காமல் விடுவார். ஒரு ஒழுக்கமும் கட்டுப்பாடும் அவரிடம் இருந்தது என்று தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித்தலைவர் மகிந்த ராஜபக்ச.

கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழின் இன்றை முக்கிய செய்திகளில் இது தொடர்பான விரிவான பார்வையுடன் மேலும் பல செய்திகள்...

இதையும் தவறாமல் படிங்க