தலைமுறை கடந்தும் மட்பாண்டமும் தமிழா் வாழ்வியலும்!

  • Jesi
  • August 11, 2019
16shares

மன்னார் முருங்கன் பிரதேசத்தில் களிமண்ணைக் கொண்டு கை வண்ணத்திலான மட்பாண்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

நவீன யுகமென்ற பெயரில் எமது தமிழ் பாரம்பரியங்கள், கலை, பண்பாட்டு வெளிப்பாடுகளை கைவிட்டு செல்லும் போக்கு தமிழர்களிடம் அதிகரித்துவிட்டது. இதில் இந்த மட்பாண்ட உற்பத்தி முதன்மையானது.

இன்று தமிழர் பிரதேசத்தில் மட்பாண்ட உற்பத்தி அழிவடையும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மன்னாரில் குடும்பம் ஒன்று பாரம்பரியமாக பரம்பரை பரம்பரையாக இந்த மட்பாண்ட கை தொழிலை செய்து வருகின்றனர்.

தலைமுறை கடந்து செய்து வரும் இந்த மட்பாண்ட கைத்தொழிலை இனிவரும் தலைமுறையினர் செய்ய மாட்டார்கள் என தொழிலாளி ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.

இதோ அழகிய கை வண்ணங்களிலான மட்பாண்ட தயாரிப்புக்கள்,

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்