இன்று அதிரப்போகும் இலங்கை (செய்திப் பார்வை)

  • Jesi
  • August 11, 2019
20shares

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது தேசிய பேராளர் மாநாடு இன்றைய தினம் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் மாலை 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதி நாவற்குடாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர்.

நான் ஒரு சிங்கள இலங்கையராக இருந்திருந்தால் இந்நேரம் இந்நாட்டின் ஜனாதிபதி ஆகியிருப்பேன் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.

70 வருடங்களாக எந்தவொரு தலைவரும் நாட்டை அபிவிருத்தி செய்யவில்லை என்று பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் விமர்சித்துள்ளார்.

இது போன்ற செய்திகளோடு இன்றைய செய்திப் பார்வை அமைகின்றது.

இதையும் தவறாமல் படிங்க