பொதுஜன பெரமுனவின் தலைவராக உத்தியோகபூர்வமாக பதவியேற்றார் மகிந்த

34shares

பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைவராக மகிந்த பொறுப்பேற்றார்

முன்னாள் தலைவர் பேராிரியர் பீரிஸிடமிருந்து அவர் இந்த தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

தற்போது சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் கட்சியின் மாநாட்டிலேயே அவர் இந்த தலைமைப்பொறுப்பை உத்தியோகபூர்வமாக ஏற்றார்.

தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட மகிந்த ராஜபக்ச தற்போது உரையாற்றுகின்றார்.

இதையும் தவறாமல் படிங்க