நான் சொல்வதை செய்பவன், செய்வதை சொல்பவன்; தமிழில் பேசிய மகிந்த!

127shares

நான் சொல்வதை செய்பவன். செய்வதை சொல்பவன்.

இவ்வாறு தற்போது சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய மாநாட்டில் தமிழில் உரையாற்றும்போது மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

அங்கு அவர் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

அன்பர்களே ,நண்பர்களே நான் சொல்வதை செய்பவன், செய்வதை சொல்பவன், இதை நான் மாத்திரம் சொல்லவில்லை, தமிழ் தலைவர்களும்தான், தமிழ்பேசும் மக்களிடமும் தலைவர்களுடனும் பேசி நாட்டில் நிரந்தர சமாதானத்தை அமைப்போம். சம உரிமை , சகவாழ்வு உருவாக நாம் செயற்படுவோம், இது நிச்சயம் எனத் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க