ராஜபக்ச அரசாங்கம் நாட்டை காட்டிக்கொடுத்ததுபோல் மைத்திரி, ரணில் அரசாங்கமும் நாட்டை காட்டி கொடுத்துவிட்டது!

  • Jesi
  • August 11, 2019
35shares

மஹிந்தவின் சகோதரர்களைத் தவிர வேறு யாருக்கும் வேட்பாளராக போட்டியிடுவதற்கு வாய்ப்பில்லை என்று அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் இறுதி காலம் முடிவடைந்த நிலையில் நாட்டை வீணடித்த ஐக்கிய தேசிய கட்சிக்கு மக்கள் மீண்டும் வாக்களிக்க தயாராக இல்லை என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தாநந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறாமல் அரசாங்கம் எந்த நாட்டுடனும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடாது என அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

2007இல் ராஜபக்ச அரசாங்கம் நாட்டை காட்டிக்கொடுத்ததுபோல் 2017இல் மைத்திரி, ரணில் அரசாங்கமும் நாட்டை காட்டி கொடுத்துவிட்டதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க குறறம் சாட்டியுள்ளார்.

இது போன்ற செய்திகளோடு இன்றைய அரசியல் பார்வை அமைகின்றது...

இதையும் தவறாமல் படிங்க