கோத்தபாய தொடர்பில் சந்திரிக்கா வெளியிட்ட முக்கிய தகவல்கள்

  • Jesi
  • August 12, 2019
35shares

புரட்சிகரமான மாற்றத்தை உருவாக்கும் பொறுப்பை ஒப்படைத்தமை காலத்தின்பணி - கோட்டா தெரிவிப்பு

தென்னிலங்கையில் இருந்து வரும் தலைவர்களைப் பொறுத்தவரை அவர்கள் அடிப்படைவாத சிந்தனையில் மூழ்கியுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மத்தியில் உள்ள சந்தேகங்கள் தொடர்பில் தெளிவூட்டும் நடவடிக்கையொன்று எதிர்வரும் நாளை மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறித்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

உடை மற்றும் முகத்தை மாற்றுவதால் மாற்றம் ஏதம் ஏற்பட்டுவிடாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷவை நியமித்தமை மிகவும் ஆபத்தான விடயம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இது போன்ற செய்திகளோடு இன்றைய காலை நேர செய்திகள் அமைகின்றது.

இதையும் தவறாமல் படிங்க