பார்த்தவர்களை உலுக்கிப்போட்ட மாவீரர் தாயின் மனதை பிழியும் துயர் சுமந்த கதை! (உறவுப்பாலம்)

39shares

மட்டக்களப்பில் மாவீரர் ஒருவரின் தாயின் மனதை பிழியும் கதை இது. 1990 ஆம் ஆண்டு காட்டுக்கு சென்ற கணவர் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு இன்றுவரை திரும்பி வராத நிலை. மகள் மாவீரராகி பத்து வருடங்கள். மற்றொரு மகள் சுனாமி பேரலையில் சிக்கி உயிரிழந்த நிலையில் இரண்டு பிள்ளைகளையும் விட்டு வேறு திருமணம் செய்த தந்தை. அந்தப்பிள்ளைகளையும் இந்த தாயே விறகு பொறுக்கி விற்று பராமரிக்கும் நிலை.பத்தாம் ஆண்டு படிக்கும் பேரப்பிள்ளையை வீட்டின் வறுமையால் படிப்பை நிறுத்தி மேசன் வேலைக்கு அனுப்பிய துயரம் இவ்வாறு நீள்கிறது அந்த தாயின் நெஞ்சை முட்டிய பெருந்துயர்.......

இந்த துயர் நிறைந்த அந்த தாயின் கண்ணீர் கதையை ஒருமுறை கேளுங்கள் உறவுகளே.................

இந்த தாய்க்கு உதவ விரும்புபவர்கள் 94212030600 அல்லது 94767776363 என்ற தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

இதையும் தவறாமல் படிங்க