பேருந்தில் பயணித்த பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி; சரத் பொன்சேகா எடுத்துள்ள அதிரடி முடிவு!

417shares

குருணாகலில் இருந்து திருகோணமலை வரை பயணித்த தனியார் பேருந்து ஒன்றில் பயணித்த பெண் ஒருவருக்கு போதை கலந்த குடிபானத்தை வழங்கிவிட்டு பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச தொடர்பில் அமைச்சர் மங்கள சமரவீர கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளதுடன், மகிந்த ராஜபக்ச தொடர்பிலும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

தனது பொறுப்புகளை கைவிட்டுவிட்டு நாட்டைவிட்டு ஒருபோதும் தப்பியோடாத வலுவான வேட்பாளரை நிறுத்தி ஐக்கியதேசிய கட்சி கோத்தபாயராஜபக்சவை தோற்கடிக்கும்.

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தனது பீல் மார்சல் பதவியை திருப்பி ஒப்படைப்பதற்கு முடிவு செய்துள்ளார் என அவரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இது போன்ற செய்திகளோடு இன்றைய செய்திப் பார்வை அமைகின்றது.

இதையும் தவறாமல் படிங்க