இரத்தம் தோய்ந்த வீரமுனை படுகொலை: இவர்களின் துயரக்கதையை இன்று எத்தனை பேர் அறிவீர்கள்?

27shares

தமிழர்களின் பாரம்பரிய நிலமான அம்பாறை வீரமுனை கிராமம் திட்டமிடப்பட்டு சிங்கள அரசாலும் முஸ்லிம் காடையர்களாலும் சூறையாடப்பட்டு கோயிலில் தஞ்சமடைந்திருந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள் வெட்டியும் உயிருடன் கொளுத்தியும் படுகொலை செய்யப்பட்ட நினைவு நாள் இன்று.

வீரமுனைப் படுகொலைகள், 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் நாளில் அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை என்னும் கிராமத்தில் 400 க்கும்மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

நாட்கணக்கில் வாரக்கணக்கில் மாதக்கணக்கில் தொடர்ச்சியாக நடந்துமுடிந்த வீரமுனைக் கிராமமக்களின் துயரக்கதை இன்று எத்தினை பேர் அறிவீர்கள் ? இதோ இது தொடர்பான தகவல்கள்...

இதையும் தவறாமல் படிங்க