இந்திய ஊடகங்களுக்கு கோட்டாவைப்பற்றி மஹிந்த கூறிய உண்மைகள்! அறிவிப்பின் பின் முதல் எச்சரிக்கை (அரசியல் பார்வை)

  • Jesi
  • August 12, 2019
59shares

கோட்டாபய ராஜபக்சவின் வெள்ளைவான் கொடுங்கோன்மை மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக மக்களை அணிதிரட்டப்போவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அதிகம் பேசுபவரல்ல ஆனால் செயற்திறன் மிக்கவர் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னைய ஆட்சியின் தலைவர்கள் காலத்தில் வெள்ளை வான் கலாசாரத்தை அறிமுகப்படுத்தினர், அது தவறு என்று ஏற்றுக்கொண்டு ஆட்சிக்கு வந்தால், அதை நிறுத்துவார்களா?, அப்படி நிறுத்தமாட்டார்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். .

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைத்துவத்தை பெற்றதன் ஊடாக மஹிந்த ராஜபக்ஷ புதிய சரித்திரம் படைத்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது தேசிய மாநாட்டில், ராஜபக்ச குடும்பத்தினருக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டமை, குறித்து பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இது போன்ற செய்திகளோடு இன்றைய அரசியல் பார்வை அமைகின்றது.

இதையும் தவறாமல் படிங்க