அனுராதபுரம் புனித பூமிக்கு சென்ற கோட்டாவுக்கு ஏற்பட்ட நிலை!

607shares

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ மத வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.

அந்த வகையில் இன்று வரலாற்று சிறப்புமிக்க அனுராதபுரம் புனித பூமிக்கு சென்றிருந்தார்.

இதன்போது அவர் முதலாவதாக ருவன்வெலி மஹா சேயாவிற்கு சென்றார்.

அங்கு அவருக்கு மக்கள் அமோக வரவேற்பு அளித்தனர். அவரை பார்ப்பதற்காகவே ஏராளமான மக்கள் கூடியிருந்தததை காணக்கூடியதாக இருந்தது.

எனினும் மக்களுடன் மக்களாக சென்ற கோட்டாபய அங்கு மதவழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க