தமிழா் வரலாற்றில் முதல் தவறிழைத்த தமிழ் தலைவா் யாா் தொியுமா?

111shares

தமிழர் வரலாற்றில் முதல் தவறிழைத்தவர் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவே என சிரேஷ்ட ஊடகவியலாளர் வித்தியாதரன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஐ.பி.சி தமிழின் “சக்கரவியூகம் ”நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்

வடக்கு மாகாணசபை இந்தக் கோலத்துக்கு சென்றதற்கும் அவரே காரணம்.அவரிடமே சம்பந்தன் முழுமையான பொறுப்பை ஒப்படைத்தார்.விக்னேஸ்வரனுக்கு கால்தடம் போடுவதிலேயே அவர் குறியாக இருந்தார் எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலதிக தகவல்களை காணொளியில் காணலாம்..

இதையும் தவறாமல் படிங்க