தமிழ்தேசியக் கூட்டமைப்பினரை நம்பியது போதும்: சிங்கள கட்சிகளுக்கே வாக்களிக்கப் போகின்றோம்! ஆவேசத்திலுள்ள மக்கள்

  • Jesi
  • August 13, 2019
126shares

தமிழ்தேசியக் கூட்டமைப்பினரை நம்பியது போதும் இனிமேல் நாம் அவர்களின் வாக்குறுதிகளை நம்பப் போவதில்லை என மன்னார் முள்ளிக்குளம் மக்கள் தெரிவித்துள்ளனர்.

வாக்கு கேட்பதற்கு மாத்திரம் கூட்டமைப்பினர் வருவார்கள் அதை செய்து தருகின்றோம் ,இதை செய்து தருகின்றோம் என கூறிவிட்டு செல்வார்களே ஒழிய இதுவரை எங்களுக்கு ஒன்றும் செய்யவிலை எனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இனி நாம் இவர்களை நம்பப் போவதில்லை, மாற்றுக் கட்சிகளான சிங்கள கட்சிகளுக்கே வாக்களிக்கப்போவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஐபிசி தமிழுக்கு இந்த மக்கள் வழங்கிய கருத்துக்களை பார்ப்போம்...

இதையும் தவறாமல் படிங்க