மைத்திரியின் முடிவுக்காக காத்திருக்கும் அந்த அரசியல் முக்கியஸ்தர்! (அரசியல் பார்வை)

13shares

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம் வெளியான பின்னரே எனது நிலைப்பாட்டை அறிவிப்பேன் என களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச களமிறக்கப்பட்டால் பொது எதிரணிக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என குமார வெல்கம திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.

அத்துடன், கோட்டாபய சர்வாதிகாரி என்றும், இலங்கைக்கு இராணுவ ஆட்சி தேவையில்லை என்றும்கூட அவர் கருத்து வெளியிட்டிருந்தார். கோட்டாவால் வெற்றி பெற முடியாது எனவும் அவர் அடித்துக் கூறியிருந்தார்.

இத்துடன் மேலும் பல செய்திகளை தாங்க வந்துள்ளது இன்றைய ஐ.பிசி தமிழின் அரசியல்பார்வை

இதையும் தவறாமல் படிங்க