கொழும்பிலிருந்து மும்பைக்கு நேரடி விமான சேவை

22shares

எயார் இந்தியா விமான சேவைகள் நிறுவனம் கொழும்பிலிருந்து மும்பைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளது.

இதன்படி செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி முதல் குறித்த சேவையை ஆரம்பிக்கவுள்ளது.

இதன்மூலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி வரை வாரம் ஒன்றுக்கு ஐந்து விமானங்கள் சேவையில் ஈடுப்படுத்தவுள்ளன.

பின்னர் தினசரி சேவையாக அதனை விஸ்தரிக்கவும் தீர்மானித்துள்ளதாக எயார் இந்தியா விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க